பொய்

ஒரு வரியில்
கவிதை கேட்டாய்
உன் காதல் என்றேன்
நீதானே சொன்னாய்
கவிதை என்றால்
பொய்கள் என்று....

எழுதியவர் : farmija (20-Oct-14, 2:25 pm)
Tanglish : poy
பார்வை : 282

மேலே