தேவதை

வானத்து சந்திரனும்
வெட்கத்தில் சிவக்கிறான்
வந்தது தேவதை என
வானவனும் அறிந்தானோ !!

எழுதியவர் : யாதிதா (20-Oct-14, 2:22 pm)
Tanglish : thevathai
பார்வை : 111

மேலே