கிறுக்கி வரைந்த ஓவியம்

தன் குழந்தையை பெருமையாய்
வாரி அணைத்து கொண்டான்

தந்தை

சுவற்றில் கிறுக்கலாய்

கிறுக்கி வரைந்த ஓவியத்திற்காக.........

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (21-Oct-14, 12:49 am)
பார்வை : 115

மேலே