தொலைத்த ஓன்று - வேலு

தொலைத்தவன் நான் என்றால்
தொலைந்தது என்ன
தொலைத்ததை தெரிந்தால் தானே
தொலைந்த இடம் தெரியும்

தொலைந்து போகிறேன்
தொலைத்ததை தேடி !!

எழுதியவர் : வேலு (21-Oct-14, 8:20 am)
பார்வை : 86

மேலே