உளறல்

சூழ்ந்திருக்கும் சூன்யம்
இரண்டு சொல்லும்
அருகிருப்பதை
அவ்வளவாய் அறிய முடியாது
வெளியில் இருப்பதும்
விளங்காது

வெளிச்சத்திற்கு ஏன் காத்திருப்பு?!
எழுந்து முதலில் நடப்போம்!

எழுதியவர் : அபி (23-Oct-14, 5:41 am)
Tanglish : ularal
பார்வை : 149

மேலே