தீபாவளித் தவிப்பு
கண்களில் கவர்ச்சி கூட்டிக்
==கைகளால் இழுத்துப் பற்றி
பண்மொழி இதழ்ம றக்கப்
=='பச்சுப்பச்' சென்று சூப்பி,
மண்விழு முன்னர் ஏதோ
==வான்தொடு சுவைகா ணத்தான்
மண்புழு நாக்குத் தூண்டி
==மறைத்துவை இனிப்பைக் கேட்கும்!
=== === ====
கண்களில் கவர்ச்சி கூட்டிக்
==கைகளால் இழுத்துப் பற்றி
பண்மொழி இதழ்ம றக்கப்
=='பச்சுப்பச்' சென்று சூப்பி,
மண்விழு முன்னர் ஏதோ
==வான்தொடு சுவைகா ணத்தான்
மண்புழு நாக்குத் தூண்டி
==மறைத்துவை இனிப்பைக் கேட்கும்!
=== === ====