தொடர்ந்தால்
![](https://eluthu.com/images/loading.gif)
தொடர்ந்தால் காதல்
சுகமாகும்
தொடர்தல் சற்று
நின்றால்
தொடர் நாவல் போல்
சஸ்பென்ஸ் ஆகும்
அடுத்த பக்கம்
எப்படி திரும்புமோ
அடுத்த அத்தியாயம்
எப்படிப் போகுமோ
என்று காதல் நெஞ்சு
திகிலில்
காத்திருக்கும்
~~~ கல்பனா பாரதி~~~
தொடர்ந்தால் காதல்
சுகமாகும்
தொடர்தல் சற்று
நின்றால்
தொடர் நாவல் போல்
சஸ்பென்ஸ் ஆகும்
அடுத்த பக்கம்
எப்படி திரும்புமோ
அடுத்த அத்தியாயம்
எப்படிப் போகுமோ
என்று காதல் நெஞ்சு
திகிலில்
காத்திருக்கும்
~~~ கல்பனா பாரதி~~~