இயற்கையாய்

முடிவு தெரிந்திருந்தும்
மாறவில்லை புன்னகை-
மலர்களிடம்..

மனிதன் ஏன்
மறந்துவிடுகிறான் சிரிக்க-
மாற்றானை எண்ணியே,
அல்லது தன்
முடிவை எண்ணியே..

இதுவும்
இயற்கைதானோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Oct-14, 7:17 am)
பார்வை : 100

மேலே