நச்சுப் பரவல்

பிஞ்சதனை வாட்டிப் பெருங்கொழுப்பி லாடி
கொடும்பாவம் செய்தவனைக் கொன்ற - நஞ்சடைத்த
பாத்திரங்கள் நாடெங்கும் சேர்த்தேனை
வஞ்சக ருக்குமூட்டி வதை.
பிஞ்சதனை வாட்டிப் பெருங்கொழுப்பி லாடி
கொடும்பாவம் செய்தவனைக் கொன்ற - நஞ்சடைத்த
பாத்திரங்கள் நாடெங்கும் சேர்த்தேனை
வஞ்சக ருக்குமூட்டி வதை.