சொத்து
சொத்து
சொத்து என
செத்து மடியும் மானுடம்
செத்த பின் தான்
சொத்து வெறும்
வெத்து என
உணருகின்றார்கள் =====
அசையா சொத்து :
மனிதனின் புன்னகை
நண்பர்கள் வளையம்
கல்வி ,ஒழுக்கம்
பணிவு
பரோபகாரம்
தன்னம்பிக்கை
தன்னலமற்ற வாழ்க்கை
அசையும் சொத்து
பணம்
புகழ்
பதவி
பெருமை
பகட்டு
எந்த சொத்து
சத்தானது
என சொத்து
சேர்ப்பதன் முன்
யோசிப்போம் =====

