மாற்றியது

சேற்று நீரும்
மாறியது நிறம்-
வாத்துக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Oct-14, 6:14 pm)
Tanglish : maatriyathu
பார்வை : 113

மேலே