கட்டளை

இறுக்கிப் பிடி
இதமாக முந்தம் கொடு

இதயத் துடிப்பை
இன்பமாகத் தூண்டி விடு

இடைவெளியை நிறப்பி விடு
இல்லற வாழ்வில் என்றுமே

இடை தொட்டு விட்டு விடாதே
இணைந்தே வாழ்ந்துவிடு
இறுதிவரை

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Oct-14, 5:24 pm)
Tanglish : kattalai
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே