உனக்காக...

உனக்காக
பூக்களை பறிக்க போனால்.

வேண்டாம்
என கெஞ்சுகின்றன.

அவளிடம் கொடுத்து
எங்களை
அவமானப்படுத்தவா?
என்று.....

எழுதியவர் : சித்து (2-Apr-11, 8:24 am)
சேர்த்தது : siddhu
Tanglish : unakaaga
பார்வை : 385

மேலே