தேர்தலும்-வேட்பாளரும்!!
தேடி வந்துஓட்டு கேட்பார்இன்று
தேடினாலும் கிடைக்கமாட்டார் நாளை
வீதிவழி வருகையில் ஆரவாரம்
தேர்தல் முடிந்தபின்னே வெற்றிகுதூகலம்
தினம் பிரச்சாரத்துக்கு ஆள்சேர்க்க
குவாட்டரும்-கோழி பிரியாணியும் அவர்பார்க்க
வீதியினில் நின்றுதம் பெருமைகளை
ஓலமிடும் நரிகள்
அதை மாடியிலும்முற்றத்திலும் நின்று
கேட்கும் காக்கைகள்
எவன்வந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை
எது nadanthaalum kavanikka ஆள் illai
aamatruvathu oru kalai
aamaruvathu naam velai!!