அஞ்சலட்டைகள்

இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன

நாம் வாழும் அதே பூமியில்

இந்த அஞ்சலட்டைகளும்

அகில இந்திய வானொலியின் நேயர்விருப்பத்தின் மூலமாய்.

எழுதியவர் : துரைவாணன் (30-Oct-14, 10:21 am)
பார்வை : 92

மேலே