போதும்

கண்ணே எனுக்கு அதிகமாக

ஆசையில்லை - உன்

கருவிழியில் தெரிகின்ற - என்

பிம்பத்தை பார்த்து - தலை

சீவிகொள்கின்ற அளவு

இடைவெளி இருந்தால் போதும்

எழுதியவர் : lakshmikumar (2-Apr-11, 7:33 pm)
சேர்த்தது : Lakshmikumar
Tanglish : pothum
பார்வை : 354

மேலே