Lakshmikumar - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Lakshmikumar |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 23-Sep-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 9 |
civil engineer , interior designer, small artist
நிலை கண்ணாடியால் - என்
முகம் பார்க்கச் சென்றான்
உன்முகம் தெரிந்தது
சட்டேன்று திரும்பிப் பார்த்தேன்
அருகில் - நீ இல்லை
பின்பு தான் புரிந்தது - நீ
என்னுள் இருக்கிறாய் என்று
கருவறை நான் கண்டதில்லை
கர்ப்பத்தில் அமைதியாய் கிடந்ததுண்டு
காணாத முதல் ஆலயம் கருவறையே..!
பிறந்ததும் பிரித்ததும் தெரியவில்லை
பிதாவும் கரங்களில் ஏந்தினாராம்
பிரியத்தால் வாங்கினேன் முதல் முத்தம்..!
முறித்த வாழையிலை சுருட்டி
முன்வாயில் நான் உருட்டி
முழங்கினேன் என் முதல் வாத்தியம்..!
ஒருவரின் துணி பிடித்து
ஓடுகிறவன் கால் மிதித்து
ஓட்டினேன் என் முதல் வாகனம்..!
புத்தகத்தின் நடு பக்கத்தில்
புது குட்டி போடுமென்று
புலம்பிய மயிலிறகே முதல் செல்லபிராணி..!
மதிப்பெண் அட்டை கேட்டபோது
மறைத்து வைத்த பைநோக்கி
இல்லையென்று அப்பாவிடம் முதல் பொய்..!
பப்பாளியிலை குழல் ஒடித்து
நிலை கண்ணாடியால் - என்
முகம் பார்க்கச் சென்றான்
உன்முகம் தெரிந்தது
சட்டேன்று திரும்பிப் பார்த்தேன்
அருகில் - நீ இல்லை
பின்பு தான் புரிந்தது - நீ
என்னுள் இருக்கிறாய் என்று
பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.
இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.
தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..
இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்
என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.
வ
இரு கரம்கூட கோர்க்காமல்
வழிகள் மட்டும் கோர்த்து
மடந்தை அவளுடன் - சில
அடிதூரம் நடந்தேன்
வாய் திறந்து பேசவில்லை
வழிகள் மட்டும் பேசியது
பாதாள சாக்கடைக்கு தோண்டிய
கரடுமுரடான பாதைகூட
புல்வெளியாய் தெரிந்தது - என்னக்கு
பலர் எங்களை தாண்டிசென்றும்
பேசிசென்றும் - என்னால்
நிசப்தத்தையே உணரமுடிந்தது
இருவரும் நானம்கலந்த
புன்னகை புரிந்தது...
வார்த்தை சொல்லவந்து
தடுமாறியது...
புரியாத புதிய அனுபவம் |;
இந்த நிலைக்கு பெயர்தான்
காதலா ?
காலம்கடந்த இந்த நிகழ்வு
விந்தையாக இருந்தது - என்னக்கு
இருந்தாலும் பரவில்லை
காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் -
நானும்
பார்த்ததும் கட்டிக்
ஒரு பெண் பிறந்து பருவமடைந்து
பத்தினியாகி மக்களை பெற்று -
மருமக்களை பார்த்து
அவர் மக்களை அணைத்து
மறைபவள் மட்டுமல்ல
இசைவுகளுக்கும் இனப்பெருகங்களுக்கும்
இன்னல்களுக்கும் மட்டுமல்ல
இந்த நாடு என்னுடையது
இன்னவர் எனுடயவர் - என்று
நீ கூர இந்த மண்ணில் பிறக்கவைத்த
இறைவன்
இவ்வுலகை அறிமுகபடுத்தி - உனக்கு
பாலுட்டும் பொழுதே - அறிவூட்டும் குரு
உன் இன்னல்களுகளுக்கு செவி
கொடுக்கும்போது - உன் தோழி
ஓர் ஆண்மகனால் ஒருவருக்கு
உடலை மட்டுமே தரமுடியும்
அவைகளுக்கு உயிர்ரையும் உணர்வுகளும்
தருபவள் பெண் தான்
பிள்ளையை வளர்க்கும்போது - போற்றலையும்
தூற்றலையும் ஏற்பவள
தென்றல் வீசுவதற்கு மட்டுமல்ல நம்
இருவரின் சந்திப்புக்கும் தான்