மீன் கண்ணீர்

தண்ணீரில் அழும் மீனின்
கண்ணீர் தெரியாது
கவலையும் புரியாது!
ஆணின் ஆக்ரமிப்பில் பெண்!!!!

எழுதியவர் : கானல் நீர் (1-Nov-14, 10:25 am)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : meen kanneer
பார்வை : 234

மேலே