மழைத்துளி அழுகிறது

மேகம் அழுவதால்
வந்தது மழைத்துளி

இன்று மழைத்துளியும்
அழுகின்றது

ஏன் தெரியுமா ?

உன் மீது பட்டு
சிதற வேண்டுமென்ற
மழைத்துளியின் ஆசையை
நீதான்
குடையைக்கொண்டு
தடுத்துவிட்டாயே

எழுதியவர் : ஆ.ஜான் பிராங்ளின் (1-Nov-14, 7:10 pm)
பார்வை : 100

மேலே