சாமித்துவம் சாமி மகத்துவம்

நம்பிக்கை இன்றி
ஆலயத்தில்
நுழையும் போது
நன்றிகளோடு உதடுகள்
உச்சரித்தன
ஓம் நமச்சிவாய என்று ....

எழுதியவர் : கயல்விழி (1-Nov-14, 7:13 pm)
பார்வை : 100

மேலே