கடற்கரை மணலின் காதல் மனம்

கடற்கரை
மணலுக்கு கூட
காதல் மனம் உண்டு

அதனால்தான்
நீ நடந்து சென்ற
பாதையில்
உன் பஞ்சுப் பாதங்களின்
சுவடுகளை
பச்சை குத்திக்கொள்கிறது

எழுதியவர் : ஆ.ஜான் பிராங்ளின் (1-Nov-14, 7:20 pm)
பார்வை : 47

மேலே