சில நேரங்களில்

சில நேரங்களில்...
அரவணைக்க தாயில்லை....
அன்பு செலுத்த காதலி இல்லை..
அடித்து விளையாட தங்கை இல்லை....
இருந்தும் கவலை இல்லை...............
தோழி இருக்கையில்........

எழுதியவர் : குகன் (1-Nov-14, 8:08 pm)
Tanglish : sila nerangalil
பார்வை : 83

மேலே