குகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குகன் |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 21-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 8 |
பொறியியல் படித்துக்கொண்டிருகிறேன் ...கவிதை,இசை ..இவற்றில் ஆர்வம்.
ஒரு பின்னிரவில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்தான் அவன்...
ஏ பித்தனே...
நான் தூங்கப் போகிறேன்
என்னை தொந்தரவு செய்யாதே என்றேன்..
நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய்
இது கனவு என்றான் அவன்...
தூங்கிக் கொண்டிருக்கும் போதே
மீண்டும் தூங்க செல்வது
கனவில் மட்டும்தான் சாத்தியம்
கனவில் மட்டும்தான் நீ
உண்மையாக இருக்கிறாய்...
அடுத்தவர் காணும் கனவை உன்னால் திருட முடியாது
அவர் உழைப்பை நீ திருடுவது போல...
முட்டாளே...
கனவு என்பது வெறும் மாயை என்றேன்...
அப்படிஎன்றால் ''கனவு மெய்ப்பட வேண்டுமென்று''
ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்?
நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்
சில நேரங்களில்...
அரவணைக்க தாயில்லை....
அன்பு செலுத்த காதலி இல்லை..
அடித்து விளையாட தங்கை இல்லை....
இருந்தும் கவலை இல்லை...............
தோழி இருக்கையில்........
அதிகாலை கனவில் அசையாமல் வந்தாய்....
...முகம் பார்க்கும் வேளையில் முடியாது என்றாய்....
விடுயும் பொழுதில் வெட்கமும் தந்தாய்...
....விரல் தொடும் வேளையில் வேண்டாம் என்றாய்..
உறைபனி கரையும் வேளையில் கிறக்கம் தந்தாய்..
....கூடலென நினைத்தால் கூடாது என்றாய்...
காதல் கனவோ என உணர்சிகள் கொண்டேன்.. ...
.....உடல் அணைக்கும் வேளையில் உறக்கம் கலைந்தது..
நூற்றி எட்டிற்கு அழைத்தபின்
பெரியவர்கள் சிலரையும்
குழந்தைகள் சிலரையும்
உயிரற்றவர்களாகவோ
உயிருள்ளவர்களாகவோ
அவர்களின்
துண்டுண்ட உறுப்புகளுடன்
ஏற்றிச்சென்றாகிவிட்டது
கண்ணாடிக்கற்கண்டுகளுக்கும்
இரத்தத்திட்டுகளுக்குமிடையே
வழக்கமாகவே சென்றன வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலையில்
மதுபோதையில் இருந்த
ஓட்டுநர்
பராமரிக்கப்படாதப்
பேருந்து
கவனிக்கப்படாத
சைகை விளக்கு
தனியார் ஒப்பந்ததாரர்
ஏப்பம் விட்ட சாலை
இப்படி எந்தக் காரணமும்
இருக்கலாம் மேற்கண்ட
துயரத்திற்கு
நமக்கானப் பெருந்துயரம்.......
போக்குவரத்து இடையூறு
மூன்று மணி நேரங்கள்
என்பதுதான்.......!!!!!
***********************
(மூணாறின் மலை உச்சியில்..)
சித்தம் கலங்கிவிட
சிறுவிரல் துடிதுடிக்க....
நித்தம் உறைந்துபோனேன்
மிச்சமில்லா மொத்தமானேன்.....
காதல் வயப்பட கட்டிவைத்த
சத்திரமோ .......
செம்மழலை புன்னகையில் இட்டு வைத்த
சித்திரமோ...
தற்கொலைக்கு வருபவனையும் தன்மைறந்து
பார்க்கவைக்கும் .....
இயற்கையின் புகைப்படம்
அர்த்தம் இதுதானோ..
மெய்மறந்ததும் அன்றுதான்
மெய்சிலிர்த்ததும் அன்றுதான் ....
யார் அந்த மானுடன் உலக அழகியை தேர்ந்தெடுப்பவன் ..??
இங்குவந்து பார் எழுதுகோலை மூடிவிட்டு ...
என்ன மதிப்பெண் இடுகிறாய்
இந்த இயற்கை தாய்க்கு ..?
தென்னிந்திய உயரத்தில்
தேகம் சிலிர்த்துவிட ,
விறுவிறுப
(மூணாறின் மலை உச்சியில்..)
சித்தம் கலங்கிவிட
சிறுவிரல் துடிதுடிக்க....
நித்தம் உறைந்துபோனேன்
மிச்சமில்லா மொத்தமானேன்.....
காதல் வயப்பட கட்டிவைத்த
சத்திரமோ .......
செம்மழலை புன்னகையில் இட்டு வைத்த
சித்திரமோ...
தற்கொலைக்கு வருபவனையும் தன்மைறந்து
பார்க்கவைக்கும் .....
இயற்கையின் புகைப்படம்
அர்த்தம் இதுதானோ..
மெய்மறந்ததும் அன்றுதான்
மெய்சிலிர்த்ததும் அன்றுதான் ....
யார் அந்த மானுடன் உலக அழகியை தேர்ந்தெடுப்பவன் ..??
இங்குவந்து பார் எழுதுகோலை மூடிவிட்டு ...
என்ன மதிப்பெண் இடுகிறாய்
இந்த இயற்கை தாய்க்கு ..?
தென்னிந்திய உயரத்தில்
தேகம் சிலிர்த்துவிட ,
விறுவிறுப
ஒரே நாளில்
அலுவலகத்திற்குப்
புதிதாய் வந்த எழில் யுவதி
அவளாய் வந்து
நட்புப் பாராட்டியது
அன்பாய்ப் பேசி
அழகாய் வேலை வாங்கி
மதிப்பீட்டில் ஆப்பு வைக்கும்
அன்பான மேலாளர்
மாற்றலாகிச் சென்று விட்டது
ஊருக்குச் சென்று வர
வேலைப்பளுவின்
காரணமாய்
வழமையாய்
நிராகரிக்கப்படும்
விடுப்பு விண்ணப்பம்
அனுமதிக்கப்பட்டது
நம்பிக்கையைக்
கொடுத்து வைத்த
என்னிடம்
துரோகத்தைப்
பரிசாய் அளித்த
நண்பன் அவனாய்
மனம் வருந்தி
மன்னிப்புக் கோரியது
பல நாளாய்ப் பாரா
முகங்கொண்டக் காதலி
அப்பா சம்மதித்துவிட்டாரென
குதூகலமாய்
அழைத்துச் சொல்லியது
அனைத்திற்கும் ஊடே
புத்தம் புதுக
அதிகாலை கனவில் அசையாமல் வந்தாய்....
...முகம் பார்க்கும் வேளையில் முடியாது என்றாய்....
விடுயும் பொழுதில் வெட்கமும் தந்தாய்...
....விரல் தொடும் வேளையில் வேண்டாம் என்றாய்..
உறைபனி கரையும் வேளையில் கிறக்கம் தந்தாய்..
....கூடலென நினைத்தால் கூடாது என்றாய்...
காதல் கனவோ என உணர்சிகள் கொண்டேன்.. ...
.....உடல் அணைக்கும் வேளையில் உறக்கம் கலைந்தது..
சில நேரங்களில்...
அரவணைக்க தாயில்லை....
அன்பு செலுத்த காதலி இல்லை..
அடித்து விளையாட தங்கை இல்லை....
இருந்தும் கவலை இல்லை...............
தோழி இருக்கையில்........
(விற்கப்பட்ட நிலம் தனது விவசாயியை பார்த்து கேட்கும் கேள்வி)
ரகரகமாய் மருந்தடித்தாய்,
....ரணரணமாய் ஆனேனே ....!
வலிபொருத்து உணவளித்தேன் ,
....வயிறார உண்டாயே....!
பயிரிட முடியலனா ,
....பசியாத்த யாரிருக்கா ....!
உயிர்விட துணிந்தாயோ,
....உழ மறந்த கிழவனே...!
உள்ளமெல்லா பணத்தாச,
....உனக்கிருக்கோ யாருகண்டா...!
பள்ளமெல்லா தோண்டுறாங்க,
....பயந்துபோனேன் காப்பாத்து ...!
இந்த சதி தெரிஞ்சிருந்தா,
....இடுகாடாய் பொறந்திருப்பேன் ..!
கொள்ளிவைக்க ஞாயமுண்டு ,
....கொத்திதோண்ட அர்த்தமுண்டு...!
இட்ட பயிர் மொட்டுவிட்டா என்னத்
...தொட்டுத்தொட்டு முத்தமிடும்....!
தொட்ட துளிர சுட்டுப்புட்ட
(விற்கப்பட்ட நிலம் தனது விவசாயியை பார்த்து கேட்கும் கேள்வி)
ரகரகமாய் மருந்தடித்தாய்,
....ரணரணமாய் ஆனேனே ....!
வலிபொருத்து உணவளித்தேன் ,
....வயிறார உண்டாயே....!
பயிரிட முடியலனா ,
....பசியாத்த யாரிருக்கா ....!
உயிர்விட துணிந்தாயோ,
....உழ மறந்த கிழவனே...!
உள்ளமெல்லா பணத்தாச,
....உனக்கிருக்கோ யாருகண்டா...!
பள்ளமெல்லா தோண்டுறாங்க,
....பயந்துபோனேன் காப்பாத்து ...!
இந்த சதி தெரிஞ்சிருந்தா,
....இடுகாடாய் பொறந்திருப்பேன் ..!
கொள்ளிவைக்க ஞாயமுண்டு ,
....கொத்திதோண்ட அர்த்தமுண்டு...!
இட்ட பயிர் மொட்டுவிட்டா என்னத்
...தொட்டுத்தொட்டு முத்தமிடும்....!
தொட்ட துளிர சுட்டுப்புட்ட