படித்ததில் பிடித்தது
உயிர்ரெழுத்துக்களில் சொல்கிறேன் அவனை !!
அன்பு : அவனிடம் எனக்குக் கிடைப்பது.
ஆசை : அவனிடம் நான் கண்டது இல்லை.
இசை : அவன் குரலில் நான் கேட்பது .
ஈகம் : அவன் என்னிடம் காட்டுவது இல்லை
உளறல் : அவன் தூக்கத்தில் என் பெயரை உச்சரிப்பது
ஊமை : என்னிடம் அவன் காட்டும் கோபம்.
எதிரி :அவனுக்கு நான் , எனக்கு அவன்
ஏமாற்றம் : அவன் சிரிப்பில் நான் அடைவது .
ஐயம் :அவனிடம் இருப்பதில் இதுவும் ஓன்று .
ஒற்றுமை :அவனிடம் நான் கற்றுக்கொண்டது.
ஓய்வுதியம் :நான் சாகும்வரை அவனிடம் கேட்கும் முத்தங்கள் .
ஒளடதம் : அவன் இல்லாத போது இது எனக்குத் துணை ....