எது சந்தோசம்

நல் வாழ்க்கையா ?
இன்னல்களிலிருந்து பெரும் விடுதலையா?
பண செழிப்பா ?
ஆரோக்கியமா ?
அமைதியா ?

நாம் சந்தோசமாய்
இருக்கின்றோம் என்ற
எண்ணம் தான்
உண்மையில் சந்தோசம் !!!!

எழுதியவர் : kirupaganesh (2-Nov-14, 8:41 pm)
Tanglish : ethu santhosam
பார்வை : 198

மேலே