உண்மை உரையும் மனம்

அதிரும் நிலம் அதிரும்
படை மிரளும் பலதிசை சிதறும்
சபையில் மதிப்பு உயரும்
பெரியோர் ஆசிகள் கிடைக்கும்
கடலும் அலை அடங்கும்
செங்கதிரும் ஆணைக்கு இணங்கும்
உதிரம் நிறம் வெளுக்கும்
பகைவர் விழியில் பயம் உரைக்கும்
எரியும் தணலும் தணியும்
ஸ்ருதிகூட்டி வாழ்த்துப்பா படிக்கும்
எல்லா பெருமையும் சேரும்
உலகினில் உண்மை உரையும் மனதினிலே.....

எழுதியவர் : கார்முகில் (2-Nov-14, 7:59 pm)
பார்வை : 124

மேலே