எச்சரிக்கை

சொல்லக்கூடாத உண்மைகளை
சொல்ல்க்கூடதவர்களிடம் சொன்னால்
பொல்லாத வேலைகளைப்
பிழையின்றிச் செய்திடுவார்

எழுதியவர் : மலர் (2-Nov-14, 9:01 pm)
பார்வை : 163

மேலே