ஆண் ஆதிக்கத்தின் அடுத்த வாரிசு --- வேலு

பெண்மையை நூலாக்கி
ஆண் ஆதிக்கத்தை ஆகாயத்தில் பறக்கவிடும்
ஆண் ஆதிக்கத்தின் அடுத்த வாரிசு நான் இல்லை ..
பெண்மையை நூலாக்கி
ஆண் ஆதிக்கத்தை ஆகாயத்தில் பறக்கவிடும்
ஆண் ஆதிக்கத்தின் அடுத்த வாரிசு நான் இல்லை ..