விரல் தொடும் இடைவெளியில் என்னவள்

விரல் தொடும் ,
இடைவெளியில் ..
என்னவள் ..
ஏனோ ..
இன்னும் ,
அவளை தொடாத ..
என் விரல்களின் ,
விந்தை அறியேன் ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (3-Nov-14, 1:04 pm)
பார்வை : 136

மேலே