தூக்கி எறியப்பட்ட இதயங்களுக்கு

வெள்ளப் பெருக்கெடுத்து வேரோடு பிடுங்கி எரிந்தன மரங்களை ......
மண்ணோடு மண்ணாய் புதைந்த மாநிடத்துவம்......

மாந்தர்களை நடுநடுங்க வைத்த கொந்தளிப்பு ....
இயற்கை சுனாமியே ...

நீ இறைவன் தந்த பரிசா......
இல்லை...மரணம் தரும் பஞ்ச பூதமா...

எதற்கு இந்த சீற்றம் .....
என்னதான் அந்த கடவுளின் ஏக்கம்.......

புரிந்து கொண்டு.....
என்னிடம் வந்து சொல் இயற்கையே.......

ஜனனம் அன்றே மரணம் பார்க்கும் குழந்தைகள் ....
துண்டு துண்டாய் துக்கி எறியப்பட்ட வீடுகள் .....

என் செய்தேன் நான்????.....
எனக்கு ஏன் இந்த அவ நிலை .....??????

எடுத்து போன எனது இன்னுயிர்களை ,,,,.....
எனது தாய் தந்தையை திருப்பி கொடு ....
இல்லையெனில் இந்த இன்னுயிரையும் நியே எடு ......

வேர் இல்லா மரம் போல் ......
உடல் இல்லா உயிர் போல்....
சிறகு இல்லா பறவை போல் .....
சிக்கித்தவிக்கும் என் வாழ்விற்கு ........

என்ன வழி??????

என்ன வழி???????......

என்ன வழி??????????????????????????.............

எழுதியவர் : மணிகண்டன்.ஜெ (5-Nov-14, 10:04 am)
சேர்த்தது : manikandan
பார்வை : 109

மேலே