இரண்டு கேள்விகள்

என்னோடு பழகும் போது
பாதரசம் போல் ஒட்டாமல்
பழகும் உன்னால்
எப்படி ..............
என் மனதில் பசை போட்டு
ஒட்ட முடிகிறது
உன்னை ....
என் இதயத்தில் ?
பெவிக்கால்
பெருமகளோ நீ ?

எழுதியவர் : கருணா (7-Nov-14, 8:15 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : irandu kelvikal
பார்வை : 64

மேலே