ஒரு தலை காதல்
எனது ஞாபகம் உனக்கு இல்லையா
எனது காதலும் புரியவில்லையா
தனிமை என்னிடம்
இனிக்கவில்லையே... எரிக்கிறதே
உயிர் வலிக்கிறதே
எனை அழிக்கிறதே
உந்தன் நினைவு எனக்கு நரகம்
இங்கு வந்து விடு
என்னை கொன்று விடு
நீயின்றி வாழ்தல் கொடுமை