தினம் சாகிறேன்

யார் சொன்னது?...
பிரிவு
அன்பை அதிகப்படுத்தும் என்று
நான் கொலை காரன் ஆனேன்
உன் பிரிவால்
என்னை தினம் சாகடித்து....

எழுதியவர் : thavam (8-Nov-14, 6:27 pm)
Tanglish : thinam sakiren
பார்வை : 354

மேலே