அவளை போலவே என் நினைவுகளும்...

உன்னை
மறக்க நினைத்தாலும்.
உன்னை போலவே
கல்லாய், பிடிவாதமாய்
இருந்து..
கறைய மறுக்கிறது -உன்
நினைவுகளும்..

எழுதியவர் : சித்து (4-Apr-11, 10:08 pm)
சேர்த்தது : siddhu
பார்வை : 432

மேலே