உன் மீது ravisrm

உன் கரங்கள் பிடித்து நடக்கவே நான் உனக்காக காத்திருக்கிறேன்
உன் அருகிலே நிழலாக
என் காலங்களும் நேரங்களும் என்றும்
இன் இதயக்க கதவை திறந்து வைத்துள்ளது உன் வரவுக்காக
காலமெல்லாம் காதலுடன்

எழுதியவர் : ரவி.சு (9-Nov-14, 10:50 am)
பார்வை : 92

புதிய படைப்புகள்

மேலே