மேகம்
மேகம்
கனவுகளை சுமந்து வரும்
கண்களைப் போல
கதிரவனைக் கூட
காரிருள் கொண்டு கரைக்கும்
வனங்களின் சங்கமத்தால்
வானில் வளர்ந்து வரும்
கருமேகங்களே!!!
நீங்கள் உதிர்த்தது ஆனந்த கண்ணீரோ!!! அல்லது
அழுகை கண்ணீரோ!!!! தெரியவில்லை
"புல் கூட புதுமை பெற்றது உங்கள் கண்ணீரால் "
இப்படிக்கு
கா . கோகுல்