வகுப்பறை

காலையில் பள்ளி சென்று மாலையில்
வீடு திரும்பினர் மாணவர்கள்
மந்தையில் ஆடுகளும்

எழுதியவர் : தபு (9-Nov-14, 10:25 am)
சேர்த்தது : thabhu
Tanglish : vagupparai
பார்வை : 395

மேலே