அறிவு

உள்ளுக்குள்
ஒளிரும் சூரியன்
அறிவு !

சுட்டெரிக்காமல்
மற்றவர்களுக்கு
ஒளியை மட்டுமே தரும் !!

எழுதியவர் : சந்தான லக்ஷ்மி க (9-Nov-14, 12:08 am)
Tanglish : arivu
பார்வை : 488

மேலே