நட்பு எனும் இனிய உறவு

காகித ஓடங்களில் -
கரையா நம் நட்பு -
காலங்கள் தாண்டியும் -
கரை ஒதுங்கா படகு -
வாசனைகள் மாறாத நம் அன்பு -
என்றும் வாழ்க்கையை தீர்மானிக்கும் -
வரங்களான வசந்தமே நம் இனிய நட்பு ..,................

எழுதியவர் : தர்சிகா (9-Nov-14, 6:33 pm)
பார்வை : 614

மேலே