பார்வை இல்லா குருடர்களே

விதியின் மீது
பழி போட்டு
வீண் காலம்
கழித்திட்டு வெட்டிக்
கதை பேசும்
அறிவில்லா மூடர்கள்
பார்வை இருந்தும்
பார்வை இல்லா
குருடர்களே.....

எழுதியவர் : உமா (10-Nov-14, 1:13 am)
சேர்த்தது : umauma
பார்வை : 82

மேலே