தற்செயலாகும் காதல் - வேலு

தற்செயலாக இறந்து கொண்டு இருக்கும்
என் வாழ்க்கை
தற்செயலான உன் வருகை
தற்செயலான உன் பார்வைக்கு
தற்செயலாக சந்திப்பில் !!!
தற்செயலாகும் காதல் !!!!
எல்லாம் சொல்லி முடிக்கிறாய் நீ .......
மொவுனம் சிரிக்கிறது எனக்குள்
காதலாக்கும் திட்டத்தில் இருந்த சொதப்பல்கள் நினைத்து !!!!