அசுத்தம்

அசுத்தமான இடத்தை
சுத்தம் செய்ய
சுத்தமான இடம்
அசுத்தமானது

எழுதியவர் : இரா.இரஞ்சித் (10-Nov-14, 9:21 pm)
Tanglish : asuththam
பார்வை : 4435

மேலே