துகிலாத நினைவுகள்

அன்று நான் பத்து மாதம்
என் தாயின் கருவறையில் உறங்கிக் கொண்டு இருந்தேன்
" சிறு குழந்தையாக"

இன்றும் இனிவரும் நாளிலும் உறங்க ஆசைப் படுகிறேன்
உன் கருவிழியில்
"சிறு துளி கண்ணீராக "

எழுதியவர் : munafar (11-Nov-14, 5:54 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 46

மேலே