பச்சை மழை

மழை கழுவிய இலைகள்
பச்சை காட்டி சிரித்தது பாசமாய்
பாதையோர மரங்களில்!

எழுதியவர் : கானல் நீர் (13-Nov-14, 10:54 am)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : pachchai mazhai
பார்வை : 124

மேலே