மனிதன் அழிக்குது இயற்கை ஆக்குது

மரத்தை வெட்டும் மனிதன்
நிழலை தேடி அலைகிறான்
நிழலை தேடி அலையும் மனிதன்
மரத்தை நட மறக்கிறான்

இயற்கையை அழிக்கும் மனிதன்
இயற்கையை பாதுகாக்க பேசுகிறான்
இயற்கையை பாதுகாக்க பேசும் மனிதன்
அதை செயல்படுத்த மறக்கிறான்

இயற்கை ஆக்குவதை அழிப்பது
மனிதன் வேலை
மனிதன் அழிப்பதை ஆக்குவது
இயற்கை வேலை

அழிப்பதற்கு எல்லை இல்லை
ஆக்குவதற்கு எல்லை உண்டு
' தான் பறித்த குழி தனக்கேவென அறிந்தும்
என் பிறருக்கு கான்கேடு சூல்கிறான் '

மனிதன் தேடிக் கொண்ட
வினை அவனையே தாக்கும்
இயற்கை அனர்த்தம் என்ற
வடிவில் ......

எழுதியவர் : fasrina (13-Nov-14, 8:44 am)
பார்வை : 719

மேலே