நீ இல்லாமல்

நீ இல்லாமல் ..!!!
**********************
நான் தனிமையெனும் ரசத்தினை [விஷத்தினை]
---மெல்ல மெல்ல அருந்துகிறேன் நீ இல்லாது போனதால்
உயிர் போகும்முன் என்-உடன் வந்து சேர்வாயா...??
தொலைந்து போனது அலைபேசி மட்டுமல்ல
--என் அவள் பேசியதும் தான்
இன்று அவள் வார்த்தைகளும் என்னோடு இல்லை ..!!