இணைந்தே நனைகிறோம்

கார்கால மழை அன்பே இங்கு ....
கனக்கும் மைல்கற்கள் தொலைவில் நீ!
கார். மழை! ( )
(பொழிவது ஓரிடமாயிருப்பினும்
இருவரும் )இணைந்தே நனைகிறோம் !
உண்மை கறபனையிலும் ஆச்சரியமானது! பல நேரங்களில் ...
இயற்கை அனைத்தையும் விட அதிசயமானது!!என்றும் .
எல்லையற்ற வான் பரந்து விரிந்து
தங்கத்துளிகளில் முகிழ்ககிறது என்னை - உன் அன்பைப்போல்.

எழுதியவர் : aharathi (13-Nov-14, 5:00 pm)
பார்வை : 103

மேலே