காதல்

காதல் இருவரிச்சொல்

ஒன்று
அவள் இருவிழி

மற்றொன்று
என் உயிர்வலி....

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (13-Nov-14, 6:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 120

மேலே