காதல்

காதலை கடவுளாய் என்னும்
கயவர்கள் இருக்கும் வரை
இரு பாலின நெஞ்சங்களும்
களவாடப் படுவது நிற்க்காது

எழுதியவர் : தமிழரசன் (14-Nov-14, 8:47 am)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே