ஒரு வார்த்தையில் என் காதல்
ஒருமுறை சொல்லிட
உன் மௌனத்தை கொன்றிட
எதை நான் கொண்டிட
நீயே சொல்லடி ????
உன் கருவிழி அழகினில்
சிறு சிறு வார்த்தைகள்
விழுகின்ற வேகத்தில்
சிதறினேன் காதலால் நான்
என் மன கவிதைகள்
தனிமையின் விரக்திகள்
இளமையின் சுவாசங்கள்
ஒரு வார்த்தையில் என் காதல்